சி.ஏ சேர்ந்த 1 1/2 வருடத்தில் முதல் அட்டெம்ட்டில் இன்டர் எக்ஸாம் பாஸாகினேன். இந்திய அளவில் 60 ஆவது ரேங்க். ப்ரியா எனக்கு ஒரு ரேபான் க்ளாஸும் பர்ஸ்சும் வாங்கித் தந்தாள். ஃபைனலுக்கு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.. அந்த சமயத்தில் ஒரு நாள் ப்ரியாவின் காலெஜில் 3 நாள் டூர் கிளம்பினார்கள்.. நான்
நானும் பைக்கில் வருவதாகச் சொன்னேன். ஃபைனல் எக்ஸாம்க்கு படிக்க ஆரம்பிக்கும் முன்னால் 1 வாரம் ரிலாக்ஸ் பன்னனும் என்றேன். அவள் அதெல்லாம் ஒத்து வராது என்றும் உடன் வரும் ப்ரஃபஸ்ர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றும் சொன்னாள். நான் அவளை ஏதாவது காரனம் காட்டி டூர் போகாமல் கழண்டு விடுமாறும் நாங்கள் இருவர் மட்டும் எங்காவது செல்லலாம் என்றும் சொன்னேன். அவள் வீட்டிலும் ப்ரியா காலேஜ் டூர் போயிருப்பதாக நம்புவார்கள் எனத் திட்டமிட்டேன். அவளும் சம்மதித்து டூர் கிளம்பும் நாளில் கண்ணில் யூக்கேலிப்டஸ் ஆயிலைத் தடவிக் கொண்டு கண் சிவக்க, கண்ணீர் வடிய கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு அவள் ப்ரஃப்ஸரிடம் மெட்ராஸ் ஐ என்று நிற்கவும் அவரும் அவள் டூர் வரவேண்டாம் என பர்மிக்ஷன் தந்தார். நாங்கள் என் பைக்கில் ஊட்டி நோக்கி சென்றோம்.
அந்த வயதில் 500 கி.மீ பைக்கில் போவது ஒரு கடினமாகத் தெரியலை. சென்னையில் ஆரம்பித்து ஒரே மூச்சில் மேட்டுப் பாளையம் சென்றடைந்தோம். நைட் அங்கே ஒரு லாட்ஜில் தங்கினோம்.. ஒரே பெட் ஆனால் நாங்கள் செக்ஸில் ஈடுபடவில்லை.. அந்த நேரத்தில் எனக்கு ப்ரியா என்கூட இருப்பதே சுகம்தான்.. நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அனைத்துக் கொண்டு இரவு முழுதும் தூங்கினோம். சென்னையிலிருந்து வரும்போது நான் ப்ரியாவிடம் ” ப்ரியா என் கூட கிளம்பி வந்துட்டியே உனக்கு பயம் இல்லையா? நைட் என்னோட ஒரே ரூமில் தங்குவியா இல்லை தனித் தனி ரூம் போடவா” எனக் கேட்டேன். என் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள்.. முகம் சற்று வாட்டத்துடன் காணப்பட்டது.. “அருன் எனக்கு உன்னைப் பற்றி தெரியும்.. நீதான் என்னை சரியாப் புரிஞ்சுக்கவில்லை..நீ என்னிடம் இப்படிக் கேட்டிருக்கக் கூடாது.. ஐ ரியலி ஃபீல் •பார் திஸ்” என்றாள்.. நான் சாரி என்பதுப் போல என் ப்ரியாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.
நாங்கள் ஊட்டியில் 2 நாட்கள் இருந்தோம்.. இந்த 2 நாட்களும் நிறையப் பேசினோம்.. எங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டோம்.. | ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|எங்களுக்குள் நெருக்கம் இன்னும் அதிகமாகியது.. இப்போதுப் போல ஊட்டியில் அந்தக் காலத்தில் கும்பல் கிடையாது.. லேக் சுற்றி புல் வெளிதான்.. வரும் டூரிஸ்ட்கள் அந்தப் புல்லில் படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கும் அழகேத் தனி.. 2 ஆவது நாள் மாலை லேக் அருகே புல்தரையில் உட்கார்ந்திருந்தோம்..ப்ரியா என் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள்.. நான் அவள் தலையைக் கோதி விட்டுக் கொண்டிருந்தேன்.
ப்ரியா படுத்தப் படியே என் பக்கம் திரும்பி என் இடுப்பைக் கட்டிக் கொண்டாள்..இந்த 3 நாட்களில் நாங்கள் எத்தனையோ முறை ஒருவரை ஒருவர் அனைத்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் அந்த எல்லையைத் தாண்ட வில்லை.. ஏன் இரவு முழுதும்கூட கட்டிப் பிடித்தப்படிதான் தூங்கினோம். ஆனால் அதிலும் ஒருக் கட்டுப்பாடு இருந்தது. அன்புதான் காமத்தைவிட அதிகம் இருந்தது..தூங்கும் போது அவளிடம் ஏதவது சில்மிசம் செய்யலாம் எனத் தோன்றியதே இல்லை.. இவள் என் ப்ரியா.. எனக்காக ஆண்டவனால் படைக்கப் பட்டவள்.. எங்களுக்குள் செக்ஸ் இயல்பாக வரவேண்டும் ஒருவரை ஒருவர் அதற்குத் தூண்டியோ.. •போர்ஸ் பன்னியோ செக்ஸில் ஈடுபட வைக்கக்கூடாது என்று நினைத்திருந்தேன்.
ஆனால் அன்று என் மடியில் படுத்தப்படி என்னைக் கட்டிக் கொண்டதும் என் ஆண்மை விழித்துக் கொண்டது.. என்ன செய்வது எனத் தெரியாமல் அமைதியாக இருந்தேன். தலையைக் கோதிக் கொண்டிருந்த என் கைகள் நின்று தலையிலிருந்து மெல்ல முதுகிற்கு இறங்கி தடவிக் கொடுத்தது.. என் ஸ்பரிசத்தில் இருந்த வித்தியாசத்தை ப்ரியா உணர்ந்ததுப் போலத் தோனியது..என் இடுப்புப் பகுதியில் அவள் முகம் பட்டதும் என்னால் கண்ட்ரோல் செய்யமுடியாமல் என் ஆனுறுப்பு விரைத்து நீண்டது. அதை அவள் கவணித்துவிட்டது அவள் செய்கையில் உனர முடிந்தது.. என் மடிமீதிருந்து தலையை உயர்த்தி என்னை சற்று வித்தியாசமாகப் பார்த்தாள். பின் என் மடியில் இருந்து எழுந்து என் அருகில் அமர்ந்தாள். எனக்கு சற்று தர்ம சங்கடமாக இருந்தது. ப்ரியா என்னுள் ஏற்பட்ட மாற்றத்தை உனர்ந்த மாதிரி வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை ஆனால் என்னிடம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தாள்.
5 நிமிடம் கழித்து ” என்ன ப்ரியா என் மீதுக் கோபமா.. இது இயற்கை அதுக்காக நான் எதுவும் மிஸ்-பிகேவ் பன்னலையே.. ஏன் உர்ர்னு இருக்க?” என்றேன். ” அருன் நாம லவ் பன்ன ஆரம்பித்து கிட்டத் தட்ட 3 வருசம் ஆகப்போகுது உன்னை ரொம்ப காயப் போடரேனாப்பா?.. எனக்கு கில்டியா இருக்கு.. ப்ளீஸ் என்கிட்ட உண்மைய சொல்லு நான் எப்படி நடந்துக்கனும்னு ஆசைப் படறே. நீ என்ன சொன்னாலும் எனக்கு சரி . உன்னைப் பொருத்தமட்டில் நான் என் இன்டிவிஜுவாலிட்டிய இழந்துட்டேன் உன் ஆசைதான் என் ஆசை.. நாம நம்ம லவ்வை எப்படித் தொடருவது என நீயே சொல்லு” என்றாள்.
நான் “ப்ரியா ப்ளீஸ் டேக் இட் ஈஸி.. எந்த சக்தியாலும் என்னை உன்னிடமிருந்துப் பிரிக்க முடியாது.. வீனா மனசைப் போட்டுக் குழப்பிக்காதே.. இப்ப இவ்வளவு நேரம் என் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தியே. என் மனசுக்கு இதமாத்தானே இருந்தது.. நேத்து இரவு என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு தூங்கினியே சந்தோசமாதானே இருந்தது.. அது மாதிரித்தான் இதுவும் .. முதன் முதல் உன் முகம் என் வயிற்றுப் பகுதியில் பட்டதும் எனக்கு சந்தோசம்.. என் உணர்வுகளில் ஒரு சின்ன க்ஷ¡க் மாதிரி இருந்தது.. அதன் வெளிப்பாடு என் பீனிஸ் என்லார்ஜ் ஆகிடுச்சு.. இப்படி ஆகலன்னாதான் தப்பு..” என்றேன். தொடர்ந்து “ப்ரியா இன்னும் 6 மாசம் நீ உன் காலெஜ் முடி நான் ஃபைனல் எக்ஸாம் இன்னும் 1 வருடம் கழித்துதான் எழுத முடியும் அதுக்குள் நானும் ஏதாவது இன்டஸ்ட்ரியல் ட்ரெயினிங் அப்ளை செய்யப் போறேன். .நீ காலெஜ் முடித்ததும் மேரேஜ் பன்னிக்கலாம்.. என்ன நான் •பைனல் பாஸாகிறவரை என் அப்பாவை டிபன்ட் பன்னி இருக்கனும்.. அதுக்கப்புறம் கட்டாயம் நல்ல சம்பளம் கிடைக்கும்.. என் ப்ரியாவை ரானி மாதிரி வைச்சுப்பேன்” என்றேன்.
அன்று இரவு தூங்கும் போது என்னைக் கட்டிக் கொண்டிருந்த என் ப்ரியாவின் இதழ்களில் முதல் முறையாக முத்தமிட்டேன். கண்களை மூடி ஏற்றுக் கொண்டாள்.. அன்று அவள் கால்களை என் மீதுப் போட்டு இருக்கிக் கொண்டுத் தூங்கினாள். காலை எழுந்ததும் கா•பி வரவழைத்து அவளை எழுப்பினேன். குடித்துவிட்டு என் அருகே மிக நெருங்கி உட்கார்ந்துக் கொண்டாள். “ப்ரியா எனக்கு ஒரு குட்மார்னிங் கிஸ் கிடைக்குமா?” என்றேன். என்னைக் கட்டி அப்படியே பெட்டில் சாய்த்து என் உதடுகளில் இதழ் பதித்து ஒரு அழுத்தி முத்தம் கொடுத்து “குட் மார்னிங்” என்றாள்.
அன்று மதியத்திற்கு மேல் ஊட்டியிலிருந்து கோவை வந்தோம்.. பைக்கில் வரும்போது தன் 2 கைகளாலும் என்னை இருக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்தாள். 22 வருடங்களுக்கு முன் ஒரு பெண் அவ்வாறு பைக்கில் வருவது மிக மிக அரிதாக நடப்பது.. நான் காற்றில் மிதந்தபடி பைக் ஓட்டினேன். கோவையில் எங்கள் பைக்கை ரயிலில் புக் பன்னிவிட்டு நாங்களும் ரயிலிலேயே சென்னைத் திரும்பினோம்.
எனக்கு ஹெச்.சி.எல் கம்பெனியில் ஃபைனான்ஸ் ட்ரெயினியாக வேலைக் கிடைத்தது. அந்த சமயத்தில் அவர்கள் கம்ப்யூட்டர் தயாரிப்பில் மட்டுமே ஈடுப் பட்டிருந்தனர். சம்பளம் 2500 ரூபாய். எனக்கு மாதம் 1000 ரூபாய்கூட செலவாகாது.. என் அப்பாவும் நல்ல வேலையில் இருந்ததால் என்னை மீதும் பனத்தை சேமிப்புக் கணக்கில் போடச் செய்தார்.
என் ப்ரியாவிற்கும் •பைனல் இயர் தேர்வு என்பதால் எங்களால் காலை சந்திப்பைத் தவிர வேறு எங்கும் சுத்த முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது சினிமா போவோம்.சில நாட்கள் பீச். கல்லூரித் தேர்வு முடிந்ததும் ப்ரியாவின் வீட்டில் ஜாதகம் பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் எங்கள் காதலை பெற்றோரிடம் சொல்லிவிட முடிவு செய்தோம். ஒரு சனிக்கிழமை ப்ரியாவை எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். நேராக என் அப்பாவிடமும் என் அம்மாவிடமும் அறிமுகப்படுத்தினேன். எங்கள் 3 வருடக் காதலையும் இப்போது ப்ரியா வீட்டில் கல்யானத்திற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததையும் சொன்னேன். எனது பெற்றோர்கள் என் மீது பாசம் அதிகம் உள்ளவர்கள்.. எனது படிப்பில் நான் காட்டிய சிரத்தையும் அகில இந்திய அளவில் பெற்ற ரேங்க்கும் என்மீது ஒரு மரியாதையையும் ஏற்படுத்தி இருந்தது. அப்பா பொருமையாக நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். பின் •பைனல் தேர்விற்கு நான் என்னைத் தயார் செய்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுருத்தினார்.
நானும் பொருமையாக என் அப்பாவிடம் எனக்கு இருக்கும் கடமையை நான் நன்கு உணர்வேன் என்றும் அதே நேரம் என் வாழ்க்கை என் ப்ரியாவோடு மட்டும்தான் சாத்தியம் என்பதையும் எடுத்துச் சொன்னேன். என் அம்மாவிற்கு என் ப்ரியாவை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.. யாருக்குத்தான் பிடிக்காது.. அவளைத் தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு த்லையை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தாள்.. ” நீ பயப்படாதேம்மா நாங்கள் இருக்கோம்.. ஒரு நல்ல நாளாப் பார்த்து உன் பெற்றோரிடம் பேசுகிறோம்.. தைரியமா இரு” என்றாள்..
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் என் ப்ரியாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிய ஆரம்பித்தது.. சோ•பாவிலிருந்து கீழே இறங்கி என் அம்மாவின் கால்களில் நம்ஸ்காரம் செய்து.. “அம்மா அருனைப் பிடிப்பதுப் போல என் அப்பா அம்மாவையும் நான் நேசிக்கிறேன்.. என் காதலால் அவங்க மனசை நோகச் செய்துவிடுவேனோ என்றுதான் எனக்கு பயமெல்லாம்.. மற்றபடி என்னை மீறி என் அப்பா எனக்கு கல்யானம் செய்து வைத்துவிட மாட்டார்.. நான் வேண்டிக்கிறதெல்லாம் இந்தக் காதல் நல்லபடியாக கல்யானத்தில் முடியனுமே என்றுதான்” என்று சொன்னாள்.
என் அப்பா ப்ரியாவிடம் ” அம்மா நாங்கள் உன் பெற்றோரை சந்திப்பதற்கு முன் நீயே உங்கள் காதலைப் பற்றி அவர்களிடம் சொல்லிவிடு.. இன்னொருவர் மூலமாக தெரிய வந்தால் உன் மீது அவங்களுக்கிருக்கும் நம்பிக்கையில் ஒரு சின்ன கலங்கம் வந்துவிடும்.. நாங்கள் வர புதன் கிழமை உன் வீட்டிற்கு வந்து பேசுகிறோம்” என்றார். அன்று மதியம் என் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு ப்ரியா கிளம்பினாள்.
மறுநாள் காலை ப்ரியா போன் பன்னினாள்.. அவள் அப்பாவிடம் காதலை சொல்லிவிட்டாளாம். பெரிய அளவில் எதிர்க்காவிட்டாலும் ரொம்ப அப்செட் ஆகியிருக்காராம்.. நேற்று இரவிலிருந்து சாப்பிடவில்லையாம். வேற்று ஜாதியாக இருந்தால் எப்படி அவர் தன் அண்ணன்களிடம் சொல்வது என ரொம்பத் தயங்குகிறாராம்.. தன்னிடன் காதலை மறக்க முடியுமா என கெஞ்சலாகக் கேட்டாராம்.. இதையெல்லாம் சொல்லி ப்ரியா அழுதாள். நான் அடுத்த 1 மணி நேரத்தில் அவள் வீட்டிற்கு சென்றேன்.
அவள் வீடு மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க் பின் பக்கம் லஸ் அவென்யூவில் இருந்தது. மிகப் பெரிய பங்களா.. போகும் போதே வழியிலிருந்த ஹோட்டலில் டிபன் வாங்கி எடுத்துச் சென்றேன்.ப்ரியா அவள் அப்பாவிற்கு என்னை அறிமுகப் படுத்தினாள். எடுத்த எடுப்பிலேயே நான் “சார் எங்கள் காதல் தப்பாக இருக்கலாம்.. அது சரியா தவரா என இதுவரை நாங்கள் யோசித்ததில்லை.. ஆனால் நிச்சயமாக எங்கள் பெற்றோரை வருத்தப்பட வைத்து கல்யானம் செய்துக் கொள்ளலாம் என மனதளவிலும் என்ணியதில்லை.. நாங்கள் 3 வருடங்களாகப் பழகி வருகிறோம் இதுவரை நாங்கள் இருவரும் எந்தெந்த ஜாதி எனப் பேசிக் கொண்டதில்லை. ப்ரியா உங்களுக்கு ஒரே பென் என்பதுப் போல நானும் என் பெற்றோருக்கு ஒரே பையன்.. எங்கள் ஆசையெல்லாம் எங்கள் 2 குடும்பமும் சேர்ந்து ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் இருக்கனும்னுதான்.. உங்கள் மனம் எங்க காதலால் வருத்தப் படுமென்றால் எங்களை மன்னிச்சுக்கிங்க நான் காத்துக் கிட்டிருக்கேன் நீங்களா சம்மதம் சொல்ற வரைக் காத்திருக்கேன். அதுக்காக இன்னொரு ஜன்மம் எடுத்துதான் வரனும்னா இந்த ஜன்மம் முழுதும் காத்திருக்கேன்.. சத்தியமா என் மூலம் உங்களுக்கு எந்த தொல்லையும் வராது.. என்னைப் போலவே ப்ரியாவும் உறுதியா இருக்கா.. இப்ப நான் கேட்டுக்கிறதெல்லாம் தயவு செய்து சாப்பிடுங்க.. எப்பவும் போல இருங்க என் பெற்றோரையும் வரச் சொல்றேன்.. அவங்கக் கிட்டயும் பேசுங்க.. உங்கள் மனதளவில் பிடிச்சிருந்தால் பின் உங்கள் உறவினரிடம் சொல்லலாம்.. ஆனால் தயவு செய்து வருத்தப்பட்டு சோகமாகி எங்களைத் தண்டிக்காதீங்க.. அதுக்குப் பதிலா கோபமா என்னத் தண்டனை வேணும்னாலும் கொடுங்க.. நான் ஏத்துக்கிறேன்” என்று சொல்லி நான் வாங்கி வந்த சாப்பாட்டை அவர் முன் வைத்து ” சார் உங்கள் மனம் இந்த மாதிரி வருத்தப் பட காரனமா இருக்கிறதிற்கு மன்னிகவும்.. தயவு செய்து யோசித்து முடிவெடுங்க” என்று கூறி வெளியேறினேன்.
அன்று மாலையே ப்ரியாவின் பெற்றோர் என் வீட்டிற்கு வந்தார்கள். என் அப்பா அம்மாவின் அனுகுமுறையைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்யானத்திற்கு சம்மதித்தார்கள். எனக்கு நவம்பர் 2ம் தேதி தான் தேர்வு எனவே ஜனவரியில் கல்யானம் வைத்துக் கொள்ளலாம் என முடிவாயிற்று.. அந்த ஆகஸ்ட் 10ம் தேதி எங்களுக்கு நிச்சயம் ஆயிற்று. •பைனல் எக்ஸாம் என்பதால் நான் ப்ரியாவைப் பார்க்கக்கூட செல்லவில்லை. ஆகஸ்ட் 14ம் தேதியோடு நான் சி.ஏ சேர்ந்து 3 வருடம் ஆகிவிட்டதால் நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேர்விற்கு படித்தேன். நவம்பர் 10ம் தேதி எனக்கு தேர்வுகள் முடிந்தது..நான் நல்லமுறையில் எழுதியிருந்தேன் இன்டர்மீட்யம் விட சிறப்பாக எழுதியிருந்தேன் .. இந்த முறையும் ஆல் இந்தியா ரேங்க் வரும் என்ற நம்பிக்கை இருந்தது.. அப்புறம் என்ன.. வேறு வேலைக்கு அப்ளை செய்து வேலைக் கிடைக்கும் வரை என் ப்ரியா தான் என் மூச்சு, என் பார்வை, என் இதயத்துடிப்பு, என் பகல், என் இரவு, என் சுகம், என் உணவு, என் தூக்கம், என் சங்கீதம் எல்லாமே இனி என் ப்ரியாதானே.