tamil sex story – நான் அந்த கட்டிட வரைபடத்தின் அளவுகளை ஸ்கேல் வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன். டேபிளில் இருந்த டெலிபோன் ‘கிரர்ர்ர்ர். கிரர்ர்ர்ர்.’ என கிணுகிணுத்தது. அருகிலிருந்த கீதா ரிசீவரை எடுத்து பேச, நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தேன். பேசிய கீதா ரிசீவரின்வாயை மூடியபடி என்னிடம் நீட்டினாள்.
“உனக்குத்தான்.” என்றாள்.
“யாரு.?”
“மீனலோசனி..”
என் இதயத்துடிப்பு பட்டென்று எகிற ஆரம்பித்தது. ஆபீஸ்நம்பருக்கேகால் செய்ய ஆரம்பித்து விட்டாளா? இப்போது என்ன செய்வது..? நான் ஒரு இரண்டு வினாடிதான் யோசித்திருப்பேன்.
“நான் இல்லைன்னு சொல்லி வச்சிரு..” என்றேன்.
கீதா என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள். பின்பு மெதுவாக ரிசீவரை தன் காதுக்கு கொண்டு சென்றாள். ஒரு வினாடி காதில் வைத்திருந்தவள் திரும்ப ரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்.
“என்னாச்சு.?” நான் புரியாமல் கேட்டேன்.
“அவங்களே கட் பண்ணிட்டாங்க..” சொல்லிவிட்டு கீதா அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
எனக்கு மனதில் எதுவோ உறுத்தியது. மனசு இப்போது மிகவும் பாரமாக இருந்தது. ஏன் இப்படி எல்லாம் செய்கிறேன். எதற்காக இந்த திருட்டுத்தனம். நான் செய்வது சரியா.. தவறா.. மனதில் எழும்பியகேள்விகள் என்னை குழப்பமடையச் செய்தன. நான் மனம் ஒன்றாமலே மறுபடியும் என் பார்வையை வரை படத்தின் மேல் வீசினேன்.
மீனு என்கிற மீனலோசனியை பற்றி தெரிந்து கொள்ளுமுன் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். என் பெயர் அசோக். டிப்ளமோ சிவில் படித்திருக்கிறேன். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் ட்ராப்ட்ஸ்மேனாக வேலை பார்க்கிறேன். சொந்த ஊர் சேலத்துக்கு பக்கம். கிண்டியில் ஒரு வாடகை வீட்டில் மகேஷ், ரவி, கண்ணன் எனும் இன்னும் மூன்று நண்பர்களோடு வசிக்கிறேன்.
சென்னைக்கு வரும் முன்னர் அவர்கள் எனக்கு பழக்கமில்லை. சென்னை வந்த புதிதில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. | ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|பின்பு நாங்களே தனியாக வீடு எடுத்து தங்கி எங்கள் நட்பை நீட்டித்துக் கொண்டோம். நான்தான் சின்ன கம்பெனியில் சின்ன வேலையில் இருக்கிறேன். அவர்கள் மூவரும் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். கன்னாபின்னாவென்று சம்பாதிக்கிறார்கள்.
இந்த மீனு அதே கம்பெனியில் அவர்களை விட அதிக சம்பளம் வாங்குகிறாள். மாதமானால் சுளையாக ஐம்பதாயிரத்துக்கு மேல் பார்க்கிறாள். என் நண்பர்களுடன் சேர்ந்து எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். எங்களுடன் கேரம் விளையாடுவாள். டிவி பார்ப்பாள். சினிமாவுக்கு வருவாள். சிரிப்பாள். சண்டை போடுவாள். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் பேசுவாள். கோபம் வந்தால், அழகாக கண்களை உருட்டி முறைப்பாள். இப்போது கொஞ்ச நாளாக என்னை காதலிக்க ஆரம்பித்து இருக்கிறாள்.
அவள் வாய்விட்டு என்னிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லாவிட்டாலும் என்னால்யூகிக்க முடிந்திருந்தது. நான் கொஞ்ச நாளாக அவளை அவாய்ட் பண்ணுவதற்கும் அதுதான் காரணம். அவளை பிடிக்காதா என்று கேட்கிறீர்களா? இந்த உலகத்திலேயே அவளைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். பின்பு ஏன் அவாய்ட் பண்ணுகிறேன் என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
மீனலோசனி மிக அழகாக இருப்பாள். ‘மிக அழகு’ என்றால் நான் பார்த்த பெண்களிலேயே மிக அழகு. சந்தனத்தையும் ரோஜாவையும் கலந்து பூசியது போல ஒரு நிறம். பவுர்ணமி நிலவுக்கு பவுடர் போட்டு விட்டது போல ஒரு முகம். பளிங்கில் செய்த கோலி குண்டுகள் போல உருளும் இரண்டு விழிகள். ஆரஞ்சு சுளைகளில் தேனை ஊற்றியது போல இரு இதழ்கள். கோவில் சிற்பத்துக்கு புடவை கட்டிவிட்டது போல ஒரு தேகம். வானத்தில் இருந்து குதித்த தேவதை மாதிரி ஒரு மீனலோசனி.
இன்னும் கேளுங்கள். அழகு மட்டும் இல்லை. நிறைய படித்திருக்கிறாள். வசதியான வீட்டுப் பெண். எக்கச்சக்க சொத்துக்கு ஒரே வாரிசு. ஆனால் தான் பெரிய பணக்காரிஎன்ற திமிர் துளியளவும் அவளிடம் இராது. அவளிடம் குறை என்று என்னால் ஒன்றை கூட சுட்டிக் காட்ட முடியவில்லை. நான் அவளை அவாய்ட் பண்ணுவதற்கு இதுதான் காரணம். ஒன்றுமே இல்லாத நான் எங்கே? எல்லாம் நிறைந்து இருக்கிற அவள் எங்கே?
மீனுவின் நினைவுகள் என்னை வேலையில் கவனத்தை செலுத்தவிடாமல் இம்சை செய்தன. தவறு செய்ய வைத்தன. வேலையில் ஈடுபாடு இல்லாததால் அன்று சீக்கிரமே வீட்டுக்கு கிளம்பி விட்டேன். வீட்டை அடையும்போது மணி ஆறு ஆகப் போனது. வீட்டை நெருங்கிய போதுதான் அன்று இந்தியா கிரிக்கெட் மேட்ச் என்று ஞாபகம் வந்தது. இந்நேரம் முடிந்திருக்கும். ரிசல்ட் தெரியவில்லை.
“மச்சான். மேட்ச் என்னாச்சுடா.?” என்று நான் உற்சாகமாக கத்திக்கொண்டேதான் கதவை திறந்தேன்.
கதவை திறந்ததும், ரவியுடன் எதிரே உட்கார்ந்து கேரம் ஆடிக் கொண்டிருந்த மீனுவை பார்த்ததும் நான் அப்படியே ஆஃப் ஆனேன். அமைதியாக தலையை குனிந்தபடி என் அறையை நோக்கிநடக்க ஆரம்பித்தேன். மீனு ஓரக்கண்ணால் என்னையே பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. அறைக்குள் நுழைந்தேன்.கண்ணன் கட்டிலில் அமர்ந்து எதோ ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். மகேஷ் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. நான் என் பேக்கை அறையில் வைத்துவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டேன். முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். தலை வாரிக் கொண்டேன். மீண்டும் மெல்ல நடந்து வாசலுக்கு சென்றேன். செருப்பு மாட்டிக் கொண்டு,
“ரவி.. எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்குடா.. போயிட்டு வர்றேன்..” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே,
“இப்போ ஒருத்தனுக்கு செருப்படி விழப் போவுது..”
என்று பின்னால் இருந்து மீனு சொல்ல, நான் திரும்பி பார்த்தேன். அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று எனக்கு நன்றாக புரிந்தது. ஆனாலும் எதுவும் புரியாதவன் மாதிரி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டேன்.
“யாருக்கு மீனு செருப்படி விழப் போவுது..?”
“ம்ம்ம்ம். எதுவும் புரியாதவன் மாதிரி நடிக்கிறான் பாத்தியா.. அவனுக்கு..” என்று என்னை முறைத்தபடி சொன்னாள்.
“எ..என்ன சொல்ற மீனு..? எ..எனக்கு எதுவும் புரியலை..”
அவ்வளவுதான்.. மீனு பட்டெனசேரில் இருந்து எழுந்தாள். நேரே என்னை நோக்கி வந்தவள், “நடிக்காதடா.. நடிக்காதடா..” என்றவாறு என் கன்னத்தில் ‘சப்.. சப்..’ என்று அறைய ஆரம்பித்தாள். நான் இரண்டு கையாளும் அவள் அடிப்பதை தடுக்க முயன்றேன். ஆனால் அவள் அறைவதை நிறுத்தவில்லை. நான் என் முகத்தை மூடிக்கொள்ள, மீனு என் முதுகிலும் ரெண்டு அடி போட்டாள். ரவிதான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, ஆத்திரத்துடன் இருந்தஅவளை பிடித்து தடுத்தான்.
“ஐயோ.!! விடு மீனு. என்ன இது சின்னப் பசங்க மாதிரி.”
ரவி தடுத்ததும் மீனு சற்று அடங்கினாள். இப்போது நான் அவளை ஏறிட்டு பார்த்தேன். முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அவளிடம் கேட்டேன்.
“இப்போ எதுக்கு என்னை தேவையில்லாம அறையுற..? நான் என்ன தப்பு செஞ்சேன்..?”
“செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஒன்னுந்தெரியாதவன் மாதிரி நடிக்காத.. எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது..” மீனு கோபம் கொஞ்சமும் குறையாமல் சொன்னாள்.
“அதான் என்ன செஞ்சேன்னு கேக்குறேன்ல..?”
“பேசாத.. அப்படியே.. உன்னை அறைஞ்சே கொன்னுருவேன்..”
“அப்பப்பா.. என்ன நடக்குது இங்க..? மீனு.. எதுக்கு இப்போ இப்படி எமோஷனல் ஆற..? அப்படி என்ன செஞ்சான் இவன்..?”
ரவி பொறுமையில்லாமல் மீனுவை கேட்கவும், அவளது முகம் அப்படியே மாறிப் போனது. அவளது கருவிழிகள் கலங்க ஆரம்பித்தன. மூக்கு லேசாக விசும்பியது. உதடுகள் துடிக்க ஆரம்பித்தன. பற்களால் உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டாள்.
“சொல்லு மீனு.. கேக்குறேன்ல..?” ரவி திரும்ப கேட்கவும்,
“கொஞ்ச நாளா இவன் என்னை அவாய்ட் பண்ணிக்கிட்டே இருக்கான்டா.. என்கூட சரியா பேசுறதில்லை.. நான் இப்படி வந்தா, இவன் அப்படி போறான்.. மொபைலுக்கு போன் பண்ணுனா எடுக்குறதே இல்லை.. ‘ஸாரி இட் வாஸ் இன் சைலன்ட் மோட்’ ன்னு சாவகாசமா மெசேஜ் பண்ணுறான்.. இவன் மூஞ்சிய ஒழுங்கா பாத்தே ஒரு மாசமாகப் போவுது.. இதுலாம் பத்தாம.. இன்னைக்கு இவன் பண்ணுன காரியத்துக்கு..” மீனு கோபத்தை அடக்கமுடியாமல் சற்று நிறுத்தினாள்.
“சொல்லு மீனு.. இன்னைக்கு என்ன பண்ணுனான்..?” ரவி மீனுவை கேட்டான்.
“நான்லாம் ஒன்னும் பண்ணலை..” என்று நான் பலவீனமாக சொன்னேன்.
“பேசாத.. உன்னை.” என்று மீனு மறுபடியும் என்னை அறைய கை ஓங்கினாள். ரவிதான் மறுபடியும் தடுத்தான்.
“ஏய்.. நீ சும்மா இருடா.. அவதான் பேசிக்கிட்டு இருக்கால்ல..?” ரவி என்னை அதட்டினான்.
“நீ சொல்லு மீனு.” என்று அவளை கேட்டான்.
“மொபைல் எடுக்க மாட்டேன்றானேன்னு இன்னைக்கு இவன் ஆபீஸ் நம்பருக்கு போன் பண்ணுனேன்.. ஒரு பொண்ணு எடுத்தா.. இவரு இருந்துக்குட்டே.. இல்லைன்னு சொல்ல சொல்லி போனை வைக்க சொல்றாரு.. பெரிய புடுங்கி இவரு.. நம்மகிட்டலாம் பேச மாட்டாரு..”
“நான் அப்படிலாம் சொல்லலை”
நான் சொல்லி முடிக்கும் முன்பே “படார்.. படார்..” என்று என் தலையில் அடி விழ ஆரம்பித்தது. “பொய் சொல்லாத.. பொய் சொல்லாத..” என்றவாறு மீனு என் பிடரியிலே அடித்தாள்.
“நீ சொன்னதுதான் ஈயத்தை காய்ச்சி ஊத்துன மாதிரி என் காதுல விழுந்துச்சே.. அதான் அவ சொல்றதுக்கு முன்னால நானே கட் பண்ணிட்டேன்..”
நான் அதற்கு மேலும் நடிப்பதில் அர்த்தமில்லை என்று அமைதியானேன். ரவி எதையும் நம்பமுடியாமல் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணன் அறைக்குள் இருந்து தலையை நீட்டி, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மீனு அடிப்பதை நிறுத்திவிட்டு அழ ஆரம்பித்தாள். அவளது பளிங்கு கண்களில் இருந்து முத்து முத்தாய் கண்ணீர் துளிகள் கிளம்பி, கன்னம் நனைத்து ஓட ஆரம்பித்தன. அவ்வப்போது மூக்கை உறிஞ்சி விசும்பினாள். நான் தொப்பென்று அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தேன்.
“ஏண்டா அசோக் இப்படிலாம் பண்ணுற..? சொல்லுடா. கேக்குறேன்ல.?” ரவி என்னை கொஞ்சம் அதட்டி கேட்டான்.
“ஒன்னும் இல்லைடா.. எல்லாம் சும்மாதான்.” என்றேன் நான் என்ன சொல்வதென்று புரியாமல்.
மீனு திரும்பி என்னை முறைத்தாள். ரவி சூழ்நிலையை சுமுகமாக்கும் நோக்கத்தோடு சொன்னான்.
“சரி மீனு.. அவன் எதுக்கோ அப்படி பண்ணிட்டான். இனிமே அப்படிலாம் பண்ண மாட்டான்.. விடு. நீ தேவையில்லாம எமொஷனலாகாத..”
மீனு தன் கண்களை துடைத்துக்கொண்டாள். லேசாக மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். மெல்ல நடந்து என் அருகில் வந்தாள். குனிந்திருந்த என் முகத்தை அவளுடைய வலது கையால் பிடித்து நிமிர்த்தினாள்.
“சரி.. வா.. போலாம்..” என்றாள் சாந்தமாக.
“எங்கே..?” நான் புரியாமல் கேட்டேன்.
“வான்னு சொன்னா வா.. கெளம்பு.” அவள் குரலில் கோபம் அதிகரித்தது.
“எனக்கு வேலை இருக்கு..”
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் மீனு “பளார்” என்று அறைந்தாள். ரவி ஓடிவந்து தடுத்தான்.
“என்ன மீனு..? இப்போதான சொன்னேன்..?” என்றான்.
“அவனை ஒழுங்கா என் கூட வர சொல்லு ரவி.. இல்லைனா நான் என்ன பன்னுவேன்னே எனக்கே தெரியாது..” மீனு ஆத்திரத்துடன் சொன்னாள்.
ரவி இப்போது என்பக்கமாக திரும்பினான்.
“ஏய். எழுந்திரிடா.. கெளம்பு.. அவகூட போ.. போடா.. போய் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க.. இப்படி மனசுல இருக்குறதை சொல்லாம வச்சிக்கிட்டு.. எங்க உசுர வாங்காதீங்க.” ரவி எரிச்சலுடன் சொல்லியவாறு என்னை கிளப்பிவிட்டான்.
“நீ நட மீனு.. அவன் வருவான்.” என்று மீனுவை பார்த்து சொன்னான்.
மீனு மறுபடியும் ஒரு முறை என்னை முறைத்து பார்த்துவிட்டு, வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வேறு வழியில்லாமல் நானும் அவள் பின்னால் நடக்க ஆரம்பித்தேன். வெளியில் வந்த மீனு அங்கு நிறுத்தியிருந்த அவளது ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள். ஸ்டார்ட் செய்தாள். நான் அருகில் சென்றதும்,
“ம்ம்.. உக்காரு..” என்றாள். நான் அமைதியாக பின் சீட்டில் அமர்ந்தேன்.
“இப்போ எங்க போறோம்..?” என்றேன் நான்.
“வாயை மூடிக்கிட்டு கம்முனு வா.” என்றாள் மீனு, கோபம் கொப்பளிக்கும் குரலில்.
சாலையில் ட்ராபிக் குறைவாகவே இருந்தது. சர்தார் படேல் ரோட்டில் ஏறியதும், மீனு வண்டியை விரட்டினாள். என் மேல் இருந்த கோபத்தை அவள் ஆக்ஸிலரேட்டர் மேல் காட்ட, ஸ்கூட்டி பறக்க ஆரம்பித்தது. அவளை கொஞ்சம் மெதுவாக ஓட்ட சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் நான் ஏதாவது பேசினால், நடுரோட்டிலேயே வண்டியை நிறுத்தி என்னை அடிப்பாள் போல தோன்றியது. அதனால் அமைதியாக பின்னால் உட்கார்ந்திருந்தேன்.
ஐஸ் ஹவுசை தாண்டியதும் வண்டியை வலப்புறம் திருப்பி ஓரமாக நிறுத்தினாள். நான் இறங்கிக் கொண்டதும், வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, எதுவும் பேசாமல் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். என்ன செய்வது என்று புரியாமல் நான் அவளை பின்தொடர்ந்தேன். கொஞ்ச தூரம் நடந்த மீனு, கடலை நெருங்கியதும், மணல் வெளியில்தொப்பென்று அமர்ந்தாள். முழங்கால்களை கட்டிக் கொண்டாள். நானும் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தேன்.