சில மேட்டர்களை புருஷனிடம் கூட சொல்லாம செய்யனும்!
என் மனைவி சொன்னதை நானும் நம்ப முடியாமல் அவளை ஆச்சரியமாக பார்த்தேன். அப்போது அவள் தங்கை லலிதாவையும் பார்க்க அவள் வெட்கத்தில் முகம் சிவந்து தலையை குனிந்து கொண்டாள். ஊருக்கு இப்போ ஒண்ணும் அவசரம் இல்ல, இங்கேயே ஒரு நல்ல லாட்ஜா பாருங்க, தங்கிட்டு நாளைக்கு போலாம்னு சொன்னாள்.நானும் மனைவியோட திடீர் மனமாற்றத்தின் காரணம் புரியாமல் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தில் என் மனைவி சொன்னது போல் பக்கத்தில் இருந்த அந்த பெரிய லாட்ஜில் ரூம் போட்டேன். …