அத்தை வீட்டில் பத்து நாட்கள் சுகமான இன்பப் பயணம்!
மாலதிக்கு அத்தை வீட்டை அடைந்ததும் நிம்மதியாக இருந்தது. ஆறு மாதங்களாக வீட்டில் அடங்கிக் கிடந்தவளுக்குக் கிடைத்திருக்கும் பத்து நாள் சுதந்திரம். இந்தச் சுதந்திரத்தை கட்டாயம் பாவிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருந்தாள். மாலதிக்கு இப்போ வயது இருபத்தி ஐந்து. அவளுக்கு கல்யாணமாகி ஒன்பது மாதங்களாகிறது. கல்யாணமாகி மூன்றே மாதங்களில் அவளது கணவன் ஒரு ஸ்காலர்ஷிப் கிடைத்து அமெரிக்காவுக்கு ஒரு வருடம் மேல் படிப்புக்காகப் போய் விட்டான். அவளைக் கூட்டிப் போக முடியவில்லை. சும்மா இருந்தவளுக்கு மூன்று மாதம் …