அண்ணா, தங்கை உறவோடு மாசமாக்கிடுங்க!
இந்த முறை கடைசி நேரத்தில் தான் பொங்கலுக்கு ஊருக்கு போக தீர்மானித்தேன். பஸ் ஓடவில்லை. ரயில் நிலையங்களில் நடக்க கூட முடியாத அளவில் கூட்ட நெரிசல். பெண்களும் குழந்தைகளும் முண்டியடித்து கொண்டு செல்லும் போது, அவர்களை இடித்து தள்ளி விட்டு டிக்கெட் கவுண்டரை நோக்கி சொல்ல தயங்கி வெளியே வந்து படிக்கட்டில் அமர்ந்தேன். அங்கே ஒரு பெண் என்னைப்போலவே கூட்டத்துக்குள் செல்ல பயந்து என்னை பரிதாபமாக பார்த்தாள். பிறகு என்னிடம் டிக்கெட் கிடைக்குமா என்று விசாரிக்க நானும் …