சுவேதா ஒரு முத்தின கத்திரிக்கா!

இங்க பாருங்க மிஸ். சுகன்யா, இனிமே ஆபீஸுக்கு வரதா இருந்தா ஒழுங்கு மரியாதையா துணி உடுத்திட்டு வாங்க. இப்படி அரையும் குறையுமா வந்தா, அடுத்த நாளே வீட்டுக்கு போகவேண்டியிருக்கும்..!!” என்று காட்டுக் கூச்சலாய் கத்தியவனை, எதோ வேற்று கிரகத்து மிருகத்தை பார்ப்பவள் போல பார்த்துவிட்டுச் சென்றாள் அஸிஸ்டண்ட் அக்கவுண்டண்ட் சுகன்யா. சத்தம் கேட்டு ஓடிவந்தார் சீஃப் அக்கவுண்டண்ட் மாதவன். “என்ன சார் என்னாச்சு. ஏன் அந்த பொண்ணு மிரண்டு போய் போகுது..?” என்று விசாரிக்க ஆரம்பித்தார். “பின்ன … Continue reading சுவேதா ஒரு முத்தின கத்திரிக்கா!