மஹாவுடன் ஒரு இடி மழை காலம்
மென்காமக்கதை ரசிகர்களுக்கானது. ஒரு மழை நாள் மாலையில் இரு காதல் உள்ளங்களுக்கு இடையில் நடக்கும் கதை. கதை நடக்கும் சூழலை விளக்க, உங்களை அந்த சூழலுக்கு இழுத்து செல்ல, மூட் க்ரியேட் செய்ய, சற்றே மெனக்கெட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை மறவாமல் எனக்கு சொல்லுங்கள். நன்றி. – ஸ்க்ரூட்ரைவர் சொட்டு சொட்டாய் விழ ஆரம்பித்த மழைத்துளிகள், சில நொடிகளிலேயே ‘சட சட சடவென’ பெருமழையாய் மாறின. வானத்தை யாரோ வாளால் கிழித்துவிட்ட மாதிரி, நீரை அள்ளித் …