முதலிரவை முடிச்சு, கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன்..
காலேஜ் வாசலில் தயாராக வந்து நின்று கொண்டிருந்தாள் தாரிணி. என்னைப் பார்த்துவிட்டு ரோட்டின் ஓரமாக வந்து நின்றாள். சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போதே, புடவையில் இருந்த அவளது பெண்மை என்னை அசத்தியது..!! “எவ்வளவு அழகாக இருக்கிறாள் இந்த தாரிணி..? ஏன்டி நீ இவ்ளோ அழகா பொறந்து தொலச்சே..?” என மனதுக்குள் வருந்திக்கொண்டு, நேராக அவள் பக்கத்தில்கொண்டு போய் பைக்கை நிறுத்தினேன். “ஏன் இவ்ளோ லேட்டு..? நான் எவ்ளோ நேரமா நிக்கறேன் தெரியுமா..?” எனக் கேட்டுக்கொண்டே, என் பின்னால் …