சுந்தரி அக்கா செய்த கத்தரிக்க வித்தை!
அக்காவுக்கு பெரிய அரசியல் பின்புலம் எல்லாம் கிடையாது. ஏரியா தாதா ஒருத்தனுக்கு கீப்பா இருந்தா அவன் கூட இருக்கும்போது பழகுன அரசியல்வாதிகள் மூலமா பதவியில இருந்தா இன்னும் கொஞ்சம் தைரியமா காசு பார்க்கலாம். கட்ட பஞ்சாயத்துல இருந்து, கந்து வட்டி, பொண்ணுங்க பிசினஸ் வரைக்கும் லைசன்சோட பண்ணலாம்னு ஆசையில தான் அரசியல்ல காலடி எடுத்து வைக்க முதல்ல ஏரியா தாதா இருக்கும் போதே அடாவடித்தனம் பண்ணி கவுன்சிலர் ஆனாள். அப்புறம் அந்த தாதாவுக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் நடந்த …