என் தோழியின் கணவன் எனக்கு கள்ள காதலன்!
ரமேஷும், சுரேஷும் பால்யகால நண்பர்கள். ரெண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்து, ஒரே காலேஜில் படித்து, B.E. பட்டம் வாங்கினார்கள். காம்பஸ் ரெக்ரூட்மேண்டில் ரெண்டு பேருக்கும் ஒரே IT கம்பனியில் வேலை கிடைத்தது. ஆனால் ரமேஷுக்கு டெல்லியிலும், சுரேஷுக்கு பெங்களூரிலும் போஸ்டிங் ஆனது. ரெண்டு பேருக்கும் ஒரே முஹுர்த்தத்தில் கல்யாணம் ஆனதால், அடுத்தவர் கலயாணத்துக்கு போக முடியவில்லை. ரெண்டு வருஷம் கழித்து ரெண்டு பேருக்கும் சென்னைக்கு ட்ரான்ஸ்பர் ஆனது. கம்பனியின் குவார்டர்சில் பக்கத்து பக்கத்து பிளாட் வாங்கிக்கொண்டார்கள். …