நீ வந்து குத்துவாயுனு பாத்தா உன் அண்ணனை அனுப்பிவிரியேடா!
நானும் தங்கச்சியும் அன்னைக்கு காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்தப்போ தான் அப்பா, அம்மா ரெண்டு பேரும் அவரமா ஏதோ ஒரு துக்க வீட்டுக்கு கிளம்பினாங்க. டின்னர் கிச்சன்ல இருக்கு, சண்டை போடாம, டிவி பார்க்காம, ரெண்டு பேரும் சத்தம் வராம படிக்கனும். நாங்க நைட் திரும்பிடுவோம். லேட் ஆனா பக்கத்து வீட்டு பர்வதம் ஆண்டி உங்க துணைக்கு வந்து படுத்துப்பாங்க என்று சொல்லி விட்டு அவர்கள் போன உடனே கதவை சாத்திவிட்டு ஹாலில் டிவியை ஆன் செய்தேன். …