முன்னாள் கணவரோடு !

Tamil Kamakathaikal Ex Husband Kuda Okkum – கணவனின் நண்பர் கபீரை காணும் போதெல்லாம் என் மனசுக்குள் ஏதோ ஒரு மத்தாப்பு மின்னும். வாழ்வது ஒரு முறை. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையும் கொஞ்ச நாள். அதில் ஏன் இவ்வளவு கோபதாபங்கள், கேலி பேச்சுக்கள், பொறாமை, ஆற்றாமைகள். சக மனிதர்களிடம் சிரித்து பேசி, சந்தோஷத்தை பகிர்ந்து விட்டு போய் சேரலாமே. இப்படி பல முறை யோசித்திருக்கிறேன். சண்டை சச்சரவு இல்லாம, சமாதான, சந்தோஷ வாழ்தை வாழும் யாசித்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் என் கணவனால் எனக்கு தரமுடியவில்லை.

காரணமே தெரியாத கோபமும், விரோதமும் தான் கொண்டிருக்கிறார். ஏதோ சமூக கட்டுக்குள் வாழ வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் தான் என்னோடு வாழ்வது போல் தோன்றுகிறது. சில நேரம் அதுலயாவது துணிச்சலா முடிவெடுத்து என்னை வெட்டிவிட்டு போகவேண்டியது தானே. நானாவது நிம்மதியாக வாழ முயற்சிப்பேனே என்று நினைப்பதும் உண்டு. இப்படி சமூகச்சிறையில் பல பெண்கள் ஏன் சில ஆண்களும் கூட வாழ்வதாய் கதைகளில் படித்திருக்கிறேன்.

கபீர் கூட என் கணவனின் நண்பன் தான். அவர் அப்படி இல்லையே. அவரிடம் எப்படி இவ்வளவு அன்பு, பேரானந்தம், சந்தோஷம் எல்லாம். அவரும் திருமணம் ஆகி குடும்பம் நடத்தி கொண்டு தான் இருக்கிறார். என் கணவரை விட குறைவான சம்பளம் தான். ஆனால் அவர் முகத்தில் இருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் என் கணவனிடம் இல்லையே. அதனால் பாதிப்பு எனக்கும் சேர்த்து தானே.

நானும் ஆதரவற்ற அனாதை போல் தான் உணர்கிறேன். காரணமில்லாத சண்டைகளும், வாக்குவாதங்களும் வரும்போது எதை காரணமாக என் வீட்டில் போய் சொல்லி கணவனை விட்டு பிரிவது. இந்த சண்டைக்கா கணவனோட வாழ மறுக்கிறாய் என்று என் வீட்டிலேயே என்னை ஏளனமாய் பார்ப்பார்கள். இந்த சிறு சண்டைகள் தானே என்னை நாள்தோறும் வாட்டி வதைத்து வேதனை பட வைக்கிறது. வரதட்சனையும் குழந்தை பேறும் மட்டுமா திருமணமான பெண்ணுக்கு பிரச்சனை. அதை தாண்டி பிரச்சனைகளுக்கு காரணமே இல்லையா? பொறுமையில்லை அல்லது சகிப்புதன்மை இல்லை என்று பழியை என் மீது போடுவார்கள். யாருக்கு பொறுமை இல்லை.

அன்று தனியாக இருக்கும் போது கபீரிடமே மனம் திறந்து கேட்டேன். என் கணவருக்கு என்ன தான் பிரச்சனை என்று. கபீர் சிரித்து கொண்டே மழுப்பிய படி, இல்லையே நல்லாதானே இருக்கான் என்று சொல்ல நான் விடாமல், சொல்லுங்க கபீர் நான் ஒண்ணும் பச்சக்குழந்தை இல்லை என்று கேட்ட போது தான். காரணத்தை சொல்ல ஆரம்பித்தார். வழக்கம் போல அதே மசாலா தான். பெரிய விவகாரம் எல்லாம் இல்ல. என் கணவர் திருமணத்திற்கு முன்பு யாரையோ காதலித்தாராம். அவளை திருமணம் செய்ய முடியவில்லையாம். வீட்டுக்கு கட்டுபட்டு என்னை கட்டி கொண்டாராம். கட்டிகிட்ட பாவத்துக்கு என்னை கஷ்டபடுத்தி வதைப்பாராம். சபாஷ்.

இதையே நான் திருப்பி சொன்னா எப்படி இருக்கும்? கபீரால் தலையை தான் குனிய முடிந்தது. பதில் சொல்ல முடியவில்லை. அதற்கு மேல் அவரிடம் புலம்பி என்ன பயன். என் பிரச்சனைக்கு நானே தான் தீர்வை தேடிக்கொள்ள வேண்டும். அல்லது பிரச்சனைக்கு காரணமாக என் கணவரிடம் தீர்வை கேட்டு கொள்ளவேண்டும். அது தான் சரி என்று தீர்மானித்து கொண்டு என் கணவரிடம் முகத்துக்கு நேராகவே கேட்டேன்.

முதலில் காரணம் கேட்டேன். அவர் பதில் சொல்லாத போது. ஆசை பட்ட பொண்ணை நீங்க கட்டிக்காததற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேட்ட போது தான் நிமிர்ந்து பார்த்தார். உடனே கபீருக்கு போன் போட்டு என்னவோ பேச கபீர் கிளம்பி வந்தார். அவர் என்னை பரிதாபமாக பார்க்க, எதுக்கு இப்போ அவரை கூப்பிட்டு இருக்கீங்க. இதெல்லாம் அவரா சொல்வார். அவரு உங்க நண்பர். நீங்க சொல்லாட்டியும் இதெல்லாம் காரணம் கண்டுபிடிக்கவா கஷ்டம் என்று என் கணவரின் டைரியிலிருந்து ஜெராக்ஸ் எடுத்த பக்கங்களை தூக்கி வீசினேன்.

அதை பார்த்த கபீருக்கும் செம ஷாக். என் கணவர் செய்வதறியாது முழித்தார். என்ன கஷ்டமும், சோகமும் மொத்தமாக ஆம்பளைக்கு தான் இந்த சமூகம் குத்தகைக்கு கொடுத்திருக்கிறதா என்ன? அதெல்லாம் பெண்ணுக்கு இல்லையா. இங்கே நான் செய்ய தவறென்ன என்று கேட்ட போது தான் கபீர், நடந்த கதையை சொன்னார். என் கணவர் காதலித்தது கபீரின் மனைவியைத்தான். ஆனால் விதி அவளை கபீரோடு சேர்த்து வைத்து விட்டது. இப்போது என் கணவர், நான், கபீர் மனைவி நான்கு பேருமே நிம்மதி இல்லாத வாழ்க்கை சூழலில் உழன்று கொண்டு இருக்கிறோம். ஆம்பளைக்கு காதலிக்க வர்ற தைரியம் அதை வீட்ல சொல்லி காதலிச்ச பொண்ணை கட்டிக்க துப்பு இல்லேனா என்ன மயிருக்கு காதலிக்கணும் என்று தான் கேட்கத் தோன்றியது.

இதற்கு மேல் தீர்வு என்ன இருக்கிறது. ஆம்பளைக்கு இல்லாத தைரியம் பெண்ணுக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டியம் அவசியம் எல்லாம் இல்லை. என் வாழ்க்கை வீணாவதற்கு யார் பதில் சொல்ல முடியும். வீட்டில் விசயத்தை சொன்னேன். ஊர் ஜமாத் கூடியது. பல சிக்கல்கள் குழந்தைகள் என்று சட்ட பிரச்சனைகள் இருந்தாலும், நான் கபீரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன். அத்தனை பேரும் அதிர்ந்தார்கள். நான் பஞ்சாயத்தை கூட்டியதற்கு காரணமே கபீர் மேல் நான் கொண்ட கள்ளகாதல் தான் என்றெல்லாம் சேற்றை வாரி இறைந்தார்கள்.

ஆனால் நான் தீர்மானமாக இருந்தேன். கபீரோடு இணையாவிட்டால் எனக்கு திருமணம் தேவையில்லை என்றேன். கபீர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் குடும்பம், ஜமாத்திற்கு கட்டுபட்டு அமைதியாக இருந்தார். அவரிடம் தனியாக விசாரித்த போது, கட்டிய மனைவியோடு நிம்மிதியாக இல்லை. என் நண்பன் குடும்பமும் நிம்மதியாக இல்லை. இந்த விஷயம் வெளியே தெரிந்த பிறகு எந்த பெண்ணோடு நிம்மதியாக வாழ முடியும்
அதற்கு அவள் விருப்படி அவளோடு வாழ்கிறேன் என்று தைரியமாக ஒரு முடிவை எடுத்தார். சிக்கலை பாருங்கள் யாரோ, யாரையோட காதலிக்க அது எப்படி இன்னொரு ஆணான கபீரையும், நண்பனின் மனைவியான என்னையும் பாதித்தது. ஆனால் பாதித்த நாங்கள் தான் பாவத்தை கழுவ, பரிகாரம் தேடி கொண்டோம். அதிலும் பாவத்தை நான் ஏற்று கொண்டு தான் பரிகாரத்தை அனுபவித்தேன். பிரிந்தோம் இப்போது நானும் கபீரும் எனக்கு பிறந்த குழந்தைகளோடு, என் கணவனும் கபீரின் மனைவியும் அவளுக்கு பிறந்த குழந்தைகளோடு…

காலங்கள் காயத்துக்கான மருந்தை போட்டு விட மனதின் ரணங்கள் ஆறி எங்களின் மகிழ்ச்சி காலம் ஆரம்பம் ஆனது. அவ்வளவு சிக்கலுக்கிடையும் என் தற்போதய கணவர் கபீர் மற்றும், என் முன்னால் கணவரின் நட்பு, பந்தம் விட்டு போகவில்லை. அதில் கூட என் கணவர் கபீர் தான் எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் எப்போதும் போல் அவரோடு பேசி, பழகி நட்பை பழையபடி புதுப்பித்தார்.

ஆரம்பத்தில் என் கணவர் சீரியஸாக இருந்தாலும் அதற்கு பிறகு காதலியோடு மீண்டும் சேர்ந்த பூரிப்பில் கொஞ்சம் புன்னகை பூக்க ஆரம்பித்தார். இதில் கபீரின் முன்னால் மனைவி சல்மா தான் என் மேல் ரொம்பவே பாசமும், பற்றும்.. நான் தைரியமாக பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் சாகும் வரை ரணம் தான் என்று சொல்லி என்னை அடிக்கடி பாராட்டி பேசுவாள். அதற்கு பிறகு பழைய பிரச்சனைகளை மறந்து இளம் ஜோடிபுறாக்களாக சந்தோஷ வானில் சிறகடிக்க ஆரம்பித்தோம்.

சில வாரங்களில் ஜோடியாக ஹனிமூன் கிளம்பினோம். அப்போது தான் சல்மா எந்த மாதிரி கஷ்டங்களை அனுபவிச்சீங்க. நான் உங்க புருஷனை காதலிச்சிட்டு கபீரை கட்டிகிட்டாலும், கபீர் என்னை சந்தோஷமா தான் வச்சுகிட்டாரு. கபீருக்கு எங்க காதல் முன்னாடியே தெரிஞ்சதுனால தான் பிரச்சனை. இல்லேனா என்னோட ரூட் க்ளியர் தான் என்று சொன்னாள். அவ்வளவு ஓப்பனா பேசின பிறகு நானும் செக்ஸில் ஆர்வமில்லாத என் முன்னால் கணவனைப் பற்றி சொன்னேன்.

ஷாக் ஆன அவள், கபீர் கூட ஆர்வமில்லாம தான் இருப்பரு. நான் விடமாட்டேன். ஒரு வேளை என் ரூட்டை நீங்க ஃபாலோ பண்ணியிருந்தா பிரச்சனை இருந்திருக்காதோ என்றாள். நான் விருப்பம் இல்லாமல் எப்படி செக்ஸ் வச்சுக்க முடியும் என்று கேட்ட போது, ஏன் கபீர் எனக்கு கம்பெனி கொடுக்கலியா எல்லாம் நம்ப மனசுல தானே இருக்கு என்றாள். அதை உன்னோட இப்போதைய புருஷனிடம் தான் கேட்கவேண்டும் என்றேன் சிரித்தாள். ஆனால் அந்த சிரிப்புக்கு இன்னொரு அர்த்தம் இருக்கும என்று நினைத்து கூட பார்க்கவில்லை.